Thursday, March 18, 2010

கணி(நீ)

கணினியின் மொழியை விட உன் கண்ணின் மொழி கடினமாக உள்ளது.

1 comment:

  1. கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
    மண்ணில் மாந்தருக்கு மாமலையும் ஒரு கடுகாம்
    ஆனால் இந்த கணினி கம்பருக்கோ கன்னியின் கடைப்பார்வையே
    கடினமோ

    ReplyDelete