Tuesday, March 30, 2010

வெண்பா(வை)


சைவர்களுக்கு திருவெண்பாவை;
வைணவர்களுக்கு திருப்பாவை;
நான் உனக்கோர் நூர்பாவை;
நீ என்னிரு விழிப்பாவை;
எனினும் நீயிலை எம்பாவை.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஏன் TR, என்னாச்சு உங்க விழிப்பாவைக்கு?

    ReplyDelete