Wednesday, April 21, 2010

கண்ணீர்

நீந்த தெரியாத என் கண்களை
நீ ஏன் கடலில் விட்டாய்...

3 comments:

  1. oru vela ungala sura-nu nenachi irupangalo antha ammuni????

    ReplyDelete
  2. என் கண்களை
    மீன்கள்
    என்று வர்ணித்தாய்.
    அதனால் தான்,
    கண்ணீர் கடலில்
    விட்டுச் சென்றாய்...

    ReplyDelete
  3. நீந்த கற்றுகொள்ள வேண்டாமா, அதற்குத்தான்..
    அம்மணி உங்கள கண்ணீர் கடலில் விட்டுட்டு போய்ட்டங்க

    ReplyDelete